Home »
எமது பகுதிச் செய்திகள்
» எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க தீர்மானம் !
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க தீர்மானம் !
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி இறக்குமதியின் போது இந்த மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
அதன்படி டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: