Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திருத்தப்பட்ட கட்டண முறை !

 


தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திருத்தப்பட்ட கட்டண முறை இன்று (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.


இதன்படி, முதல் தடவையாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 200 ரூபாவும், ஒரு நாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 2,000 ரூபாவும் அறவிடப்படும். மேலும், திருத்தப்பட்ட நகல் மற்றும் நகல்களை வழங்குவதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments