அஸ்ஹர் இப்றாஹிம்
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி பொத்துவில் பிரதேசத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் முன் பள்ளிகளுடன் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தை மிகவும் விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் ஆரம்பமான சர்வதேச சிறுவர் தின ஊர்வலம் உள்ளூர் வீதி வழியாக சென்றது
0 comments: