Advertisement

Responsive Advertisement

சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை !

 


பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற 22 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.


சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கிச் சுட முற்பட்ட போதே அவர் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நீர்கொழும்பு அண்டிஅம்பலம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments