Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

 


தற்போதைய பிரச்சினைகள் எதுவும் தமது ஆட்சிக் காலத்தில் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அப்போது பொருட்களின் விலை குறைவாகவும், சம்பளம் அதிகமாகவும் இருந்தது. மக்கள் கடவுளின் உதவியால் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் அனைத்துக் கட்சி அரசுகள் உருவாகவில்லை. எனவே, மிகவும் முற்போக்கான கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டமைப்பை உருவாக்கி மக்கள் நேய ஆட்சியை உருவாக்குவேன் என நம்புகிறேன்.கொழும்பைச் சூழவுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரிக்கப்படுவது நல்லதொரு சூழ்நிலை அல்ல. அதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சி அதிகரிக்கவே செய்யும்’’ என்றார்

Post a Comment

0 Comments