எங்கள் மண்டூர் பதியில் முருகன் தீர்த்தமாடி பின்னர் ஆலாத்தி எடுக்கும் பெண்கள் மூர்ச்சையடையும் (மயங்கும்) அதிசய சம்பவம் மண்டூர் முருகனின் வருடாந்த தீர்த்தோற்சவத்தின் 21ம் நாளான இறுதி நாளில் இடம் பெறும் .
தீர்த்தமாடிய இறைவனுக்கு ஆலாத்தி எடுத்த கணப்பொழுதில் இவர்கள் மயக்கமுறுவர் .
இதன் பின்னர் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பின்பக்கத்தில் இவர்கள் கொண்டு செல்லப்பட்டு அம்மனின் தீர்த்தத்தை பருகிய பின்னர் சாதாரண நிலை அடைவர்.
மண்டூர் பதி தீர்த்த நேரத்தில் இந் நிகழ்வே முக்கிய அம்சமாகவும் அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது.
0 comments: