Advertisement

Responsive Advertisement

மின்சார வாகனம் வாங்குவதற்கு கூடுதல் சலுகை

 


உத்தியோகபூர்வ வழிகளில் வெளிநாட்டு நாணயங்களை அனுப்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மின்சார வாகனம் வாங்குவதற்கு கூடுதல் சலுகை கொடுப்பனவை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது - அரசாங்க தகவல் திணைக்களம்.

Post a Comment

0 Comments