ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவரால் வெளியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சபாநாயகரினால் வெளியிடப்படும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாக கருதுமாறு ஜனாதிபதி செயலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 comments: