Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல் நடைபெறும்

 


கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல இவ் வாரம் ஐந்து நாட்களும் நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வாரி புள்ளநாயகம் தெரிவித்தார். 


ஏற்கனவே நாளை பாடசாலை இல்லை என அறிவித்தல் வெளியாகியிருந்தது 
ஆனால் மீண்டும்  வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments