Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்த திட்டம் – கல்வி அமைச்சு!

 


ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


தற்போது இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

கல்வித் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் விவாதித்து, 2023ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு அதிகபட்ச பாடசாலை நாட்களை வழங்குவதற்கும் 2022 பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

Post a Comment

0 Comments