வங்கிகளில் டொலர் பற்றாக்குறை நிலவுவதால் அடுத்து வரும் வாரங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பான தமது ஆய்வுகள் முடிவடைந்துள்ளதாகவும், இதன்படி இன்றைய தினத்தில் அது தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டே பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் தொகுப்பு,
0 comments: