நாட்டில் நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்றும் வெசாக் திணைத்தை முன்னிட்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னராக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்
0 Comments