Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரதமரை ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்

 


பல அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments