Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்றைய மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!!

 


இன்றும் நாளை மறுதினமும், நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேதினம் மற்றும் ரமழான் பண்டிகை காரணமாக குறித்த தினங்களில் மின்சாரத்தை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும், நாளை மற்றும் எதிர்வரும் 4ஆம் திகதி ஆகிய தினங்களில், A முதல் W வரையான வலயங்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments