நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது எனவும் அது மீள்வதற்கான காலம் மிகத் தொலைவில் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் (Jothilingam) தெரிவித்துள்ளார்.
நெருக்கடிக்கு சிறிலங்கா பிற நாடுகளிடம் கடன்பெறுவது அல்ல - கடன் பெறமுடியாத நிலைக்கு சென்றுள்ளமையே பிரதான காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “சக்கர வியூகம்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
0 Comments