Advertisement

Responsive Advertisement

அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்

 


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் - ஆணையாளர் நாயகம் கலால் திணைக்களம்.

Post a Comment

0 Comments