Advertisement

Responsive Advertisement

அம்பாறையில் பெண்களை சுயதொழில் ரீதியாக வலுவுட்டும் ” லியக்க வருண ” நிகழ்ச்சித்திட்டம்

 



( அஸ்ஹர் இப்றாஹிம்)

நாட்டிலுள்ள பெண்களை சுயதொழில் ரீதியாக வலுவுட்டும் "லியக்க வருண" நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை  உஹன பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
உஹன பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி துல்மினி வாசனா அவர்களினால் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த்துடன் பெண்களின் பல்வேறு கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் , உகன கனிஸ்ட வித்தியாலய அதிபர் மற்றும் டீ.எப்.ஸீ.ஸீ.வங்கி பிரதிநிதிகளும் பெண்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments