அஸ்ஹர் இப்றாஹிம்
தமிழ் , சிங்கள புதுவருடம் மற்றும் புனித ரமழான் பண்டிகைகளுக்கான புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மட்டக்களப்பு , காத்தான்குடி , சாய்ந்தமருது , கல்முனை ஆகிய முக்கிய நகரங்களிலுள்ள பிடவை கடைகளில் பெரும் கூட்டம் காணப்படுகின்றது
இதனால் வீதிகளில் வாகன நெரிசலும் அதிகரித்துள்ளது.
நோன்பு காலமாகையால் கடைகளில் முஸ்லிம்களுக்காக நோன்பு திறக்கும் ஏற்பாடுகளையும் கடை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
0 Comments