Advertisement

Responsive Advertisement

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...!


 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.

இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த முனைப்புக்களுக்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments