Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒவ்வொரு முறையும் இரவில் விளக்கு அணையும்போது நான் அழுவேன் - 89 வயதான மூதாட்டியின் ஆதங்கம்

 


89 வயதான மூதாட்டி ஒருவர் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் பொதுப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஊழல் அரசியல்வாதிகளை மூத்த பெண் பிரஜை கடுமையாக சாடியுள்ளார்.

“எனக்கு 89 வயதாகிறது. ஒவ்வொரு முறையும் இரவில் விளக்கு அணையும்போது நான் அழுவேன். நான் வயதான காலத்தில் வரிசையில் நின்று எரிபொரு மற்றும் பால் எடுக்க முயற்சி செய்கிறேன். இதன் பொருள் என்ன? என்ன தவறு செய்தோம்? கடவுள் இலங்கையை காப்பாற்றுங்கள்” என்று மூதாட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 

Post a Comment

0 Comments