Advertisement

Responsive Advertisement

ஏப்ரல் 04ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை?

 


ஏப்ரல் மாதம் 04ம் திகதி முதல் விடுமுறையை அறிவிக்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர் மின்வெட்டு காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டே, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments