( அஸ்ஹர் இப்றாஹிம்)
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஜெய்லானி தேசிய பாடசாலை தரம் 06 முதல் 10 வரையான மாணவிகளுக்கான சதுரங்க (CHESS) அறிமுக வகுப்பும் ஒரு நாள் பயிற்சி பாசறையும் நேற்று ( 17 பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.ஜே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
வளவாளராக அம்பாறை மாவட்ட சதுரங்க சம்மேளன இணைப்பாளர் ஏ.எம்.ஸாகிர் அஹமட் கலந்து கொண்டார்.
இப்பாடசாலை ஆசிரியர்களான இலங்கேஸ்வரன் , றமேஸ் ராஜா ,ஹெப்ஸிபா , நிரோசினி , விந்துஜா , சர்மிலா ஆகியோர் இப்பயிற்சி பாசறையில் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலை ஆசிரியர்களான இலங்கேஸ்வரன் , றமேஸ் ராஜா ,ஹெப்ஸிபா , நிரோசினி , விந்துஜா , சர்மிலா ஆகியோர் இப்பயிற்சி பாசறையில் கலந்து கொண்டனர்.
0 Comments