அஸ்ஹர் இப்றாஹிம்
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் சிலர் நேற்று முன்தினம் ரஷ்யாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினில் ஈடுபட்டனர்.
ரஸ்யாவிற்கு எதிராக சுலோகங்களை ஏந்திய வண்ணமும் கோசங்களை எழுப்பியவாறும் யுத்தத்தை மிக விரைவில் முடிவிற்கு கொண்டு வருமாறும் காலி கோட்டையை சுற்றியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இதுவரை இந்த யுத்தம் காரணமாக 115 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments