Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பொதுவசதிகள் கூட உபகரணங்கள் கையளிப்பு

 


அஸ்ஹர் இப்றாஹிம்


உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் கண்டி மாவட்டப் பணிப்பாளர் இஃதிஸான் முஹம்மத் அவர்களின் தலைமையின் கீழ் கம்பளை செத்சிரி விசேட தேவையுடைய மாணவர்களுக் பொதுவசதிகள் கூட உபகரணங்கள் கையளிப்பு செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாகிஸ்தானில் இடம்பெற்ற சவேட் கிக் பொக்சிங் போட்டியில் பங்கு பற்றி எமது நாட்டிற்கு வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுத் தந்த பாத்திமா  பஹ்மா அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments