Advertisement

Responsive Advertisement

கிழக்கில் பிரசித்தி பெற்ற காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள்


 (அஸ்ஹர் இப்றாஹிம் )


கிழக்கில் பிரசித்தி பெற்ற காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
அதன் ஒரு அங்கமான   சிறப்பு பாற்குட பவனி  காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய வரை   நேற்று முன்தினம் (13 ) இடம்பெற்றது.

அதிகமான பெண் பக்தர்கள்  இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments