Advertisement

Responsive Advertisement

எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு சாய்ந்தமருதில் இன்று நீண்ட வரிசை

 



அஸ்ஹர் இப்றாஹிம்

சாய்ந்தமருதில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கல்முனை   அக்கரைப்பற்று பிரதான வீதியில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ரூபாய் 2800/- க்கு இன்று விற்பனை செய்யப்பட்டது.

எரிவாயு விற்பனை பிரதான வீதியில் விற்பனை செய்யப்பட்டதால் வாகன போக்கு வரத்திற்கு சிறிது நேரம் இடைஞ்சல் ஏற்பட்டது.

எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக ஆண்கள் பெண்கள் என மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.

Post a Comment

0 Comments