Advertisement

Responsive Advertisement

அவுஸ்திரேலியாவிடமும் கடன் கேட்கும் இலங்கை

 


அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கடனாக கோரியுள்ளார்.

பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளதுடன், சீனாவிடமும் 2.5 பில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments