Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ராஜபக்சர்களுக்கு இனி இடமில்லை - கடுமையாக சாடினார் விமல் வீரவங்ச

 


இந்த நாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இனி வரும் எந்த தேர்தலிலும் ராஜபக்சக்களுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments