Advertisement

Responsive Advertisement

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் BANGA BANDHU CUP சர்வதேச கபடிப்போட்டியில் மட்டக்களப்பின் மைந்தன் சாதனை!! இலங்கையணி அபார வெற்றி!!!!

 


மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த வீரன்....வாழ்த்துக்கள்......

பங்களாதேஷ்  நாட்டில் நடைபெற்றுவரும் BANGA BANDHU CUP சர்வதேச கபடிப்போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியானது இன்று(20)  இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்று 


இப்போட்டியில் 44:19 என்ற அடிப்படையில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியின் ஆட்டநாயகனாக மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் தனுசன் தெரிவு செய்யப்பட்டார்.


ஆட்ட நாயகனாக தெரிவாகியுள்ள தனுசன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு மேலும் பல சாதனைகள் புரிய அவரை வாழ்த்துகின்றோம்..

மீன்பாடும் தேன்நாடு

Post a Comment

0 Comments