கொழும்பு − கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் பாரிய தீ பரவியுள்ளது.
பஹல கடுகண்ணாவ பகுதியிலுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்களை அண்மித்துள்ள வனப் பகுதியிலேயே இந்த தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு பிரிவினர் பாரிய பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது.
ஏற்கனவே, மண்சரிவு அபாயம் காரணமாக வீதி மூடப்பட்டிருந்த பகுதியிலேயே தீ பரவியுள்ளது.
எனினும், தீ பாரியளவில் பரவி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.
0 Comments