Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுலாகிறது


 ஒரு மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.


அதனடிப்படையில் பிற்பகல் 2.30 க்கும் 6.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, மாலை 6.30க்கும் இரவு 10.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் 45 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments