( றம்ஸீன் முஹம்மட்)
திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்துக்கு எதிராகவும் அபாயா பிரச்சினையை எதிர்த்தும் அம் பாடசாலை முஸ்லிம் ஆசிரியை ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அதன் ஆசிரிய ஆசிரியைகளினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.
அம்பாறை - கல்முனை பிரதான வீதிக்கிறங்கிய ஆசிரியர்கள் கையில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இவ் ஆர்பாட்டத்தில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் பங்கு கொண்டமை குறுப்பிடத்தக்கது.
இவ் ஆர்பாட்டத்தில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் பங்கு கொண்டமை குறுப்பிடத்தக்கது.
0 Comments