வட கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது கொழும்பு, காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தற்சமயம் ஆர்ப்பாட்டத்தில்..
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரு உறுப்பினர்களுடன், நா.உ சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றுள்ளனர்.
0 comments: