அஸ்ஹர் இப்றாஹிம்
விதாதா" மற்றும் "சௌபாக்கியா" நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்வட மாகாண துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தையல் இயந்திரம் 10 பயனாளிகளுக்கும், சுயதொழில் உற்பத்தி உபகரணங்கள் 16 பயனாளிகளுக்குமாக வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் கையளித்து வைக்கப்பட்டது
0 comments: