Home » » சலேன்ஸ் வின்ஸ் ( challenge wins) கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு.

சலேன்ஸ் வின்ஸ் ( challenge wins) கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு.



 ( அஸ்ஹர் இப்றாஹிம்)

சலேன்ஸ் வின்ஸ்( challenge wins)  கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த ஆறாவது (06) தொகுதி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு சலேன்ஸ் வின்ஸ் ( challenge wins) கல்லூரியின் தவிசாளர் முஸ்தபா முபாறக் தலைமையில் அண்மையில் கல்லூரியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |