Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை கல்வியை விட்டும் இடைவிலகிய மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு..



( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள தீகவாபி கிராமத்தில் வசிக்கும் பாடசாலை கல்வியை விட்டும் இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை கல்வியினை தொடரும் வகையில் ஜன சஹானா அறக்கட்டளையினால் கல்வி உபகரணங்கள் அண்மையில் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன..
இந்நிகழ்வில்  சட்டத்தரணி லயனல் குணசேகர , மாணவர்களின் பெற்றோர் உட்பட பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments