கொழும்பு - அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித்த அத்தநாயக்க (Hasitha Attanayake) தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், இவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான ஒக்சிசனின் தேவையும், சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments