Advertisement

Responsive Advertisement

கல்முனை பிரதம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பிரதம பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர் நியமனம்



( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை பிரதம பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகராக  ரம்சீன் பக்கீர் உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்தவர் இடமாற்றம் பெற்று சென்றதால் கடந்த பல மாதங்களாக நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாகவே காணப்பட்டது.
ரம்சின் பக்கீர்  தற்போது சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments