( தாரிக் ஹஸன் )
"கோவிட் தொற்று காலப் பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கொளரவிக்கும் நிகழ்வு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாரலயத்தில் இடம் பெற்றது."
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கோவிட் தொற்று காலப் பகுதியில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் அவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments: