5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான பகுதி நேர வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த எதிர்வரும் 18ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பகுதிநேர வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
0 comments: