ஆசியாவின் ராணி என அழைக்கப்படும் உலகிலேயே மிகப் பெரிய நீல நிற இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரத்தினக்கல் 310 கிலோகிராம் எடையுடையது என தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியிலேயே இந்த
கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 Comments