Advertisement

Responsive Advertisement

இலங்கையில் புதிய 10,000 ரூபா நாணயத்தாள்?

 


நாட்டில் புதிய 10,000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எனினும், அவ்வாறான தகவல்கள் பொய்யானவை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் அதிகரித்து வருவதால் புதிய 10,000 ரூபா நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியான தகவல்கள் பொய்யானவை.

மேலும், அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments