Advertisement

Responsive Advertisement

பல்கலைக்கழக கனவுடன் உள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்


 2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.


அதன்படி, குறித்த மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளைய தினம் (26) ஆரம்பிக்கப்படுவதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments