எதிர்வரும் 9 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளதுடன், இதனை வலுப்படுத்தும் முகமாக அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஏனைய சில தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு இதனைத் தெரிவித்தார்.
0 Comments