ஆசிரியர் தினமான இன்று (06) நாட்டில் பல இடங்களில் ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அசிரியர்களின் சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாறும் , இணைய மூல கல்விக்கு தேவையான வசதிகளை வழங்குமாறும் கூறி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.






0 Comments