Advertisement

Responsive Advertisement

பணம் பதுக்கிய 83 இலங்கையர்களது விபரங்கள் அம்பலம்?


சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இலங்கையர்களது விபரங்கள் அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, 83 பேரது பெயர் பட்டியல் வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்திக் குறிப்பில், சுவிஸ் வங்கி இரகசிய சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் பலரது பெயர் விபரங்களை தற்போதும் அந்நாட்டின் அரசாங்கம் சுவிஸ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது

Post a Comment

0 Comments