கொரோனா வைரஸ் பரவுதல் வலுப்பெற்றுள்ளமை மற்றும் கொரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கை படி இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப் பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார்.
இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடை யாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மாற்றத்தைக் காணவேண்டு என்றால் சுமார் ஒரு வாரக் காலம் ஆகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments