Advertisement

Responsive Advertisement

பால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிப்பு!

   


ள்நாட்டு சந்தையில் பால்மா 400 கிராம் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே 400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 340 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை இங்குகுறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments