கொழும்பு துறைமுகத்திலுள்ள துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 13 ஏக்கர் பகுதி சீன நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு வெறும் 8 இலட்சம் ரூபா படி குத்தகைக்கு இந்த பகுதி வழங்கப்பட்டுள்ளதாக அனைத்து துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகானகே தெரிவிக்கின்றார்.
எனினும் முறையான கேள்விப்பதிரம் அறிவிக்கப்பட்டு இந்த செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.
0 Comments