நாடுபூராகவும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஏனைய தொழில்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
0 Comments